நொறுங்கு இரும்பு

noṟuṅku irumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூடானபோது எளிதில் நொறுங்கத்தக்கதாகவுள்ள தேனிரும்பு. கந்தகம் கலந்திருப்பதால் தேனிரும்புக்கு இந்நிலை உண்டாகிறது. இதனால் இதனை இரும்பு மிகவும் கடினமாகவே பற்றவைக்க முடிகிறது; அல்லது பற்றவைக்க முடியாமல் போகிறது — hot short
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 349)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hbcfevhh/

தமிழ்
“நொறுங்கு இரும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbcfevhh/
APA
Oliyon Research. (2026). நொறுங்கு இரும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hbcfevhh/
MLA
"நொறுங்கு இரும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbcfevhh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment