{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hbcfevhh/", "data": {"id": "hbcfevhh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hbcfevhh/", "kind": "word", "headword": "நொறுங்கு இரும்பு", "romanization": "noṟuṅku irumpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:07.085589+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சூடானபோது எளிதில் நொறுங்கத்தக்கதாகவுள்ள தேனிரும்பு. கந்தகம் கலந்திருப்பதால் தேனிரும்புக்கு இந்நிலை உண்டாகிறது. இதனால் இதனை இரும்பு மிகவும் கடினமாகவே பற்றவைக்க முடிகிறது; அல்லது பற்றவைக்க முடியாமல் போகிறது", "needs_definition": false, "gloss_en": "hot short", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 349"}]}}