மங்கு தடுப்பான்

maṅku taṭuppāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முகப்பு விளக்குகளில் ஒளியின் செறிவினைக் குறைப்பதற்காக விளக்கின் சுற்றுவழியில் செருகப்பட்டுள்ள ஒரு சாதனம் — dimming resistor
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 225)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hb8j96qb/

தமிழ்
“மங்கு தடுப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hb8j96qb/
APA
Oliyon Research. (2026). மங்கு தடுப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hb8j96qb/
MLA
"மங்கு தடுப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hb8j96qb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment