கொத்து கட்டுப்படுத்தி

kottu kaṭṭuppaṭutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறைந்த வேக சாதனங்கள் பலவற்றிலிருந்து தரவுகளைத் திரட்டும் அடிப்படைச் செயலகம். பின்னர் தொகுக்கப்பட்ட தரவுகளை ஒரு தனித் தரவு தொடர்புச் சாதனம் மூலம் அனுப்புகிறது — cluster controller
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 265)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/haxys3rk/

தமிழ்
“கொத்து கட்டுப்படுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/haxys3rk/
APA
Oliyon Research. (2026). கொத்து கட்டுப்படுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/haxys3rk/
MLA
"கொத்து கட்டுப்படுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/haxys3rk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment