கர்ப்பக்கிருகம்

karppakkirukam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆலயத்திலுள்ள மூலஸ்தானம்; கருவறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கர்ப்பக்கிருகம்)
2.
அகநாழிகை; உண்ணாழிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கர்ப்பக்கிருகம்)
3.
மூலஸ்தானம், கருவீடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 116)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hax7qdaf/

தமிழ்
“கர்ப்பக்கிருகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hax7qdaf/
APA
Oliyon Research. (2026). கர்ப்பக்கிருகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hax7qdaf/
MLA
"கர்ப்பக்கிருகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hax7qdaf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment