ஒரு சதுர அணி A இன் சிறப்பியல் அணி A-Iλ என்றால், இச்சிறப்பியல் அணியின் அணிக் கோவை |A-λI|f(x) என்பது சிறப்பியல் சார்பு (characterisite function) எனலாம். இது nஆம் படித்தான பல்லுறுப்புக் கோவை ஆகும். இதைச் சிறப்பியல் பல்லுறுப்புக் கோவை என்றும் குறிப்பிடலாம். |A-λ1| ஐ விரித்து எழுத ஆகும். இது அணி A இன் சிறப்பியல் சார்பு அல்லது பல்லுறுப்புக் கோவை ஆகும். —கே. இராஜேந்திரன்