சிறப்பியல்பு சார்பு
ciṟappiyalpu cārpu
ஒரு சதுர அணி A இன் சிறப்பியல் அணி A-Iλ என்றால், இச்சிறப்பியல் அணியின் அணிக் கோவை |A-λI|f(x) என்பது சிறப்பியல் சார்பு (characterisite function) எனலாம்.
ஒரு சதுர அணி A இன் சிறப்பியல் அணி A-Iλ என்றால், இச்சிறப்பியல் அணியின் அணிக் கோவை |A-λI|f(x) என்பது சிறப்பியல் சார்பு (characterisite function) எனலாம். இது nஆம் படித்தான பல்லுறுப்புக் கோவை ஆகும். இதைச் சிறப்பியல் பல்லுறுப்புக் கோவை என்றும் குறிப்பிடலாம். |A-λ1| ஐ விரித்து எழுத
ஆகும்.
இது அணி A இன் சிறப்பியல் சார்பு அல்லது பல்லுறுப்புக் கோவை ஆகும். —கே. இராஜேந்திரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 320)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ham8y7wz/
தமிழ்“சிறப்பியல்பு சார்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ham8y7wz/APA
Oliyon Research. (2026). சிறப்பியல்பு சார்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ham8y7wz/MLA
"சிறப்பியல்பு சார்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ham8y7wz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment