காலியிடம்

kāliyiṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. எழுத்து எதுவும் பதியப்படாத, ஆவணத்தின் ஒரு பகுதி. 2. மின்னணு விரிதாளில் ஒரு அறை அல்லது அறை வரிசைகளில் உள்ளவற்றை அழிக்கக் கூடிய ஒருகட்டளை. 3. ஒரு எழுத்துத் தகவல் சேர்க்கக்கூடிய காலி இடம் — blank
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வெற்றிடம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 97)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ham54g7d/

தமிழ்
“காலியிடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ham54g7d/
APA
Oliyon Research. (2026). காலியிடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ham54g7d/
MLA
"காலியிடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ham54g7d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment