சரபோசிராஜன் குறவஞ்சி
carapōcirājaṉ kuṟavañci
பொருள்கள் · Senses
1.
கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பாடிய நூல். இது தஞ்சை பெரியகோவில் திருவிழாவின் போது, நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. சரபோசி மகாராஜன் காலத்திலேயே இந்நூல் இயற்றப்பட்டது. காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு. நாடக இலக்கிய வகையைச் சார்ந்தது. படிக்கச் சுவை தரும் நூல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ha9yspcv/
தமிழ்“சரபோசிராஜன் குறவஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ha9yspcv/APA
Oliyon Research. (2026). சரபோசிராஜன் குறவஞ்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ha9yspcv/MLA
"சரபோசிராஜன் குறவஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ha9yspcv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment