{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ha9yspcv/", "data": {"id": "ha9yspcv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ha9yspcv/", "kind": "word", "headword": "சரபோசிராஜன் குறவஞ்சி", "romanization": "carapōcirājaṉ kuṟavañci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:58.418364+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பாடிய நூல். இது தஞ்சை பெரியகோவில் திருவிழாவின் போது, நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. சரபோசி மகாராஜன் காலத்திலேயே இந்நூல் இயற்றப்பட்டது. காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு. நாடக இலக்கிய வகையைச் சார்ந்தது. படிக்கச் சுவை தரும் நூல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 489"}]}}