நட்டு

naṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உப்புக் கொட்டிவைக்கும் மேடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்டு)
2.
நாட்டியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்டு)
3.
நட்டுவன் , நாட்டியக்காரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்டு)
4.
கீழ்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்டு)
5.
சரிநடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்டு)
6.
நட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்டு)
7.
நட்புக் கொண்டு, (குறள் 812, 830).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 152)
8.
பொருந்தி
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 173)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h9xenv4z/

தமிழ்
“நட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h9xenv4z/
APA
Oliyon Research. (2026). நட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h9xenv4z/
MLA
"நட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h9xenv4z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment