தனஞ்செயகாரம்

taṉañceyakāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனஞ்செயகாரம்)
2.
படிக்காரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனஞ்செயகாரம்)
3.
இதொரு வேதியியல் பொருள்..படிக்காரத்தில் பலவகைகள் உள்ளன...இவை முக்கியமாகத் தொழிற்பொருள்களை உருவாக்குவதில் பெரிதும் பயன்படுகின்றன...உடம்பை நிருவகிப்பதிலும், உணவுப்பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாதவாறு காப்பதிலும் மற்றும் மருத்துவத்திலும் பயனாகிறது...முகச்சவரம் செய்துக்கொள்ளும்போது முகத்திலேற்படும் சிறு சிராய்ப்புகள் நச்சுத்தன்மை அடையாதவாறு படிக்காரத்தால் தேய்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது...இன்னும் பலவிதமாக பயன்படுத்தப்படுகிறது...
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனஞ்செயகாரம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h99yht5f/

தமிழ்
“தனஞ்செயகாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h99yht5f/
APA
Oliyon Research. (2026). தனஞ்செயகாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h99yht5f/
MLA
"தனஞ்செயகாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h99yht5f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment