சமவாயம்

camavāyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூட்டம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமவாயம்)
2.
சன்னிகரிடம் ஆறனுள் சாதி வியக்திகட்கும், குணகுணிசட்கும், அவயவ அவயவிகட்கும், கருத்தா கருமங்கட்கும் உள்ள பிரிவில் லாச் சம்பந்தம்
சமவாயமென்னும் வடமொழி தமிழில் நீக்கமின்றிநிற்றல் என மொழிபெயர்த்து வழங்கப் படும் ( சிற். 2, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமவாயம்)
3.
சட்டம், நீக்கமின்றி நிற்றல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h96pwd5x/

தமிழ்
“சமவாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h96pwd5x/
APA
Oliyon Research. (2026). சமவாயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h96pwd5x/
MLA
"சமவாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h96pwd5x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment