துச்சம்

tuccam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மதிப்பின்மை — cheap, valueless, worthlessness
மூலம் · source: தமிழ் விக்சனரி (துச்சம்)
2.
அற்பம், விலையற்றது
மூலம் · source: தமிழ் விக்சனரி (துச்சம்)
3.
கீழ்மை, பதர், பொய், நிலையின்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 223)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h926fu3j/

தமிழ்
“துச்சம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h926fu3j/
APA
Oliyon Research. (2026). துச்சம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/h926fu3j/
MLA
"துச்சம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h926fu3j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment