அகிரிமன்
akirimaṉ
செண்டு அவசுதா (Zend Avestha) என்ற சொராத்திரிய வேதத்தில் குறிப்பிடப் பெற்றுள்ள தீய தேவதையாகும்.
செண்டு அவசுதா (Zend Avestha) என்ற சொராத்திரிய வேதத்தில் குறிப்பிடப் பெற்றுள்ள தீய தேவதையாகும். ஆகூரா மாசுதா எனும் தெய்வம் நற்கொள்கையின் உருவகம். சொராத்திரரின் கொள்கைப்படி உலகில் ஒரு கடவுள்தான் உண்டு. அவர்தாம் நற்கொள்கையின் உருவகமாகிய ஆகூரா மாசுதா (Ahura Mazda). அகிரிமனுக்கும் ஆகூரா மாசுதாவுக்கும் ஓயாத போராட்டம் நடைபெற்று வருவதாகவும் இறுதியில் ஆகூரா மாசுதாவே வெற்றி பெறுவதாகவும் சொராத்திரர்கள் நம்புகிறார்கள்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 138)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h8dq999s/
தமிழ்“அகிரிமன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h8dq999s/APA
Oliyon Research. (2026). அகிரிமன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h8dq999s/MLA
"அகிரிமன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h8dq999s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment