நினைவக மாதிரியம்
niṉaivaka mātiriyam
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினி நிரலில் உள்ள தரவுகளையும் குறி முறைகளையும் (கட்டளை களையும்) நினைவகத்தில் ஏற்றுவது தொடர்பான ஒர் அணுகுமுறை. நினைவகத்தில் தகவலுக்கு எவ்வளவு இடம், கட்டளைகளுக்கு எவ்வளவு இடம் என்பதை நினைவக மாதிரியம்தான் தீர்மானிக்கிறது. பொதுவாகத் தட்டை நினைவகப் பரப்பினைக் கொண்டுள்ள பல கணினிகள் ஒற்றை நினைவக மாதிரியத் தையே ஏற்கின்றன. துண்டம் துண்டமான நினைவகப் பரப்பினைக் கொண்டுள்ள கணினிகள் பெரும்பாலும் பல்வகை நினைவக மாதிரியங் களுக்கு இடம் தருகின்றன.
— memory model
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h7pr2xtm/
தமிழ்“நினைவக மாதிரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7pr2xtm/APA
Oliyon Research. (2026). நினைவக மாதிரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h7pr2xtm/MLA
"நினைவக மாதிரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7pr2xtm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment