{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h7pr2xtm/", "data": {"id": "h7pr2xtm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h7pr2xtm/", "kind": "word", "headword": "நினைவக மாதிரியம்", "romanization": "niṉaivaka mātiriyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:58.791512+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினி நிரலில் உள்ள தரவுகளையும் குறி முறைகளையும் (கட்டளை களையும்) நினைவகத்தில் ஏற்றுவது தொடர்பான ஒர் அணுகுமுறை. நினைவகத்தில் தகவலுக்கு எவ்வளவு இடம், கட்டளைகளுக்கு எவ்வளவு இடம் என்பதை நினைவக மாதிரியம்தான் தீர்மானிக்கிறது. பொதுவாகத் தட்டை நினைவகப் பரப்பினைக் கொண்டுள்ள பல கணினிகள் ஒற்றை நினைவக மாதிரியத் தையே ஏற்கின்றன. துண்டம் துண்டமான நினைவகப் பரப்பினைக் கொண்டுள்ள கணினிகள் பெரும்பாலும் பல்வகை நினைவக மாதிரியங் களுக்கு இடம் தருகின்றன.", "needs_definition": false, "gloss_en": "memory model", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 921"}]}}