மறைமொழி
maṟaimoḻi
பொருள்கள் · Senses
1.
மந்திரம்
மறைமொழிதானே மந்திர மென்ப (தொல். பொ. 491).
2.
மறைத்துமொழிகிளவி; இடக்கரடக்கல்
3.
மந்திரம், (குறள் 28).
4.
மந்திரம் நிறை மொழி மாந்தர், தம் ஆணையால் சொல்லிய மறைந்தமொழிதான் மந்திரமாகும். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (தொல் 1427).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h73936av/
தமிழ்“மறைமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h73936av/APA
Oliyon Research. (2026). மறைமொழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h73936av/MLA
"மறைமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h73936av/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment