மறைமொழி

maṟaimoḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மந்திரம்
மறைமொழிதானே மந்திர மென்ப (தொல். பொ. 491).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறைமொழி)
2.
மறைத்துமொழிகிளவி; இடக்கரடக்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறைமொழி)
3.
மந்திரம், (குறள் 28).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 184)
4.
மந்திரம் நிறை மொழி மாந்தர், தம் ஆணையால் சொல்லிய மறைந்தமொழிதான் மந்திரமாகும். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (தொல் 1427).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h73936av/

தமிழ்
“மறைமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h73936av/
APA
Oliyon Research. (2026). மறைமொழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h73936av/
MLA
"மறைமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h73936av/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment