காவாசாக்கி நோய்
kāvācākki nōy
பொருள்கள் · Senses
1.
தோல் நிணநீர்க் கரணை நோய். இது 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளைத் தாக்கும். இதனுடன் சேர்ந்து கடும் காய்ச்சல், வேனற்கட்டி, கண் சவ்வழற்சி, கழுத்து நிணநீர் கரணை விரிவாக்கம் ஆகியவை உண்டாகும். இதனை முதன் முதலில் ஐப்பானியக் குழந்தை மருத்துவ அறிஞர் தோமாசாக்கு காவாசாக்கி விவரித்துக் கூறினார். ஆஸ்பிரின் மருந்தினைக் கொடுத்து இதனைக் குணப்படுத்தலாம்
— Kawasaki disease
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h63den9f/
தமிழ்“காவாசாக்கி நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h63den9f/APA
Oliyon Research. (2026). காவாசாக்கி நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h63den9f/MLA
"காவாசாக்கி நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h63den9f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment