மூக்குறிஞ்சல்

mūkkuṟiñcal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூக்குச் சளிச் சவ்வு அடைப்பினால் ஏற்படும் மூக்குறிஞ்சும் உணர்வு. அப்போது மூக்கிலிருந்து வடியும் சளியில் சீழ் அல்லது இரத்தம் கலந்திருக்குமானால் அது பிறவிக் கிரந்தி நோயின் அறிகுறியாக இருக்கலாம் — snuffles
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூக் கொழுக்கு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1009)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h5fvcnpb/

தமிழ்
“மூக்குறிஞ்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h5fvcnpb/
APA
Oliyon Research. (2026). மூக்குறிஞ்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h5fvcnpb/
MLA
"மூக்குறிஞ்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h5fvcnpb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment