கட்டைவிரல் சக்கரம்

kaṭṭaiviral cakkaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளிட்டுச் சுட்டியை நிலைக்க வைக்கும் சாதனம். ஒரு அச்சில் சுட்டியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சுழலும் சக்கரத்தைக் கொண்டது. விரல் சக்கரங்கள் இரட்டையாகவே இருக்கும். ஒன்று சுட்டியின் செங்குத்து இயக்கத்தையும், மற்றொன்று பக்கவாட்டு இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் — thumb wheel
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1454)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h4yag8th/

தமிழ்
“கட்டைவிரல் சக்கரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4yag8th/
APA
Oliyon Research. (2026). கட்டைவிரல் சக்கரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h4yag8th/
MLA
"கட்டைவிரல் சக்கரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4yag8th/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment