நியான்

niyāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வேதியியல் தனிமம், இதன் அணுவெண் 10. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நியான்)
2.
செயலற்ற ஓரணுவளி நிறமற்றது. மனமற்றது. காற்றில் சிறிதளவே உள்ளது. நீர்மக்காற்றை வடித்துப் பகுக்கக் கிடைக்கும். நியான் குறிகளிலும் விளக்குளிலும் பயன்படல் — neon
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 287)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h4xyavju/

தமிழ்
“நியான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4xyavju/
APA
Oliyon Research. (2026). நியான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h4xyavju/
MLA
"நியான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4xyavju/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment