நியான்
niyāṉ
பொருள்கள் · Senses
1.
ஒரு வேதியியல் தனிமம், இதன் அணுவெண் 10. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
2.
செயலற்ற ஓரணுவளி நிறமற்றது. மனமற்றது. காற்றில் சிறிதளவே உள்ளது. நீர்மக்காற்றை வடித்துப் பகுக்கக் கிடைக்கும். நியான் குறிகளிலும் விளக்குளிலும் பயன்படல்
— neon
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h4xyavju/
தமிழ்“நியான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4xyavju/APA
Oliyon Research. (2026). நியான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h4xyavju/MLA
"நியான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4xyavju/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment