அரைவாதம்

araivātam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தைகளுக்கு இடுப்பின் கீழும் கால்களிலும் உண்டாகும் இளம்பிள்ளை வாதம்; தொடைச் சந்திலுண்டாகும் ஓர் வகை வாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரைவாதம்)
2.
கூம்பு வழிகளில் பிளவுகள் ஏற்பட்டு நலிவு உண்டாதல். (உயி — paresis
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 317)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h4nvebdm/

தமிழ்
“அரைவாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4nvebdm/
APA
Oliyon Research. (2026). அரைவாதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h4nvebdm/
MLA
"அரைவாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4nvebdm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment