பல்வண்ணக்கலை

palvaṇṇakkalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல வண்ணங்களைக் கொண்டு பூச்சு வேலைப்பாடுகள் செய்தல். இந்தக் கலை எகிப்தில் தோன்றியது. இத்தாலியில் 16ஆம் நூற்றாண்டில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது — polychrome
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 494)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h4g688w7/

தமிழ்
“பல்வண்ணக்கலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4g688w7/
APA
Oliyon Research. (2026). பல்வண்ணக்கலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h4g688w7/
MLA
"பல்வண்ணக்கலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4g688w7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment