துர்க்கை

turkkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவபிரான் தேவியும் பாலைநிலத்தின் அதிதேவதையும் ஆகிய பெண் தெய்வம். ()
துர்க்கை மரக்காலின் மேனின் றாடினாள் ( 6, 58, அரும்.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (துர்க்கை)
2.
பூரநாள் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (துர்க்கை)
3.
இந்துப் பெண்களுக்கிடும் ஒரு பெயர் துர்கா
மூலம் · source: தமிழ் விக்சனரி (துர்க்கை)
4.
பார்வதி, காளி, வீரமகள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 226)

தொகுதிகள் · Categories: பார்வதியின் வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h42uhtza/

தமிழ்
“துர்க்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h42uhtza/
APA
Oliyon Research. (2026). துர்க்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h42uhtza/
MLA
"துர்க்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h42uhtza/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment