பூரிதப் பாங்கு

pūritap pāṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிலைமாற்றுச் சாதனம் (switching device) அல்லது ஒரு பெருக்கியின் ஊடே பாய்கின்ற மின்னோட்டம் உச்ச அளவை எட்டிய நிலை. இந்த நிலையில் உள்ளிட்டுக் கட்டுப்பாட்டு சமிக்கையின் அளவை எவ்வளவு அதிகரித்தாலும் வெளியீட்டு மின்னோட்டத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. — saturated mode
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முற்றுநிலைப் பாங்கு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1281)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h3xqrbkd/

தமிழ்
“பூரிதப் பாங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3xqrbkd/
APA
Oliyon Research. (2026). பூரிதப் பாங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h3xqrbkd/
MLA
"பூரிதப் பாங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3xqrbkd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment