அசிட்டினிலைடு
aciṭṭiṉilaiṭu
(Acetanilide): [குறியீடு C6H5NH.
(Acetanilide): [குறியீடு C6H5NH. CO. CH3] படிக அசிட்டிக அமிலத்துடன் அனிலீனை வினைப்படுத்தி இதை பெறலாம். இது 115-ல் உருகும் வெண்மையான படிகப் பொருள்; இது தண்ணீர், சாராயம் முதலியவற்றில் கரைய வல்லது. இது தலைவலி, காய்ச்சல் முதலிய கோளாறுகளைத் தற்காலிகமாக நீக்கப் பயன்படுகிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 64)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h3qmcrne/
தமிழ்“அசிட்டினிலைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3qmcrne/APA
Oliyon Research. (2026). அசிட்டினிலைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h3qmcrne/MLA
"அசிட்டினிலைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3qmcrne/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment