சாயல்

cāyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒப்பு — likeness, similarity, resemblance, avenue trees, tenderness
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாயல்)
2.
நிழல், பிம்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாயல்)
3.
மென்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாயல்)
4.
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே மகளிர் சாயல், மைந்தர்க்கு மைந்து (புற.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாயல்)
5.
அழகு, காய்தல், நிறம், நுண்மை, மிருது, மேன்மை, இளைப்பு, துயிலிடம், மேனி, சார்பு, இணைப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 175)
6.
உடலழகு; 'உடலின் மென்மை' என்பது மணக்குடவர் கருத்து, (குறள் 1183).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 126)
7.
பொருள்களி னின்று உண்டாகும் தூண்டல் களின்றியே அவற்றைப் பற்றி எழும் உளப்பட்டறிவு. இதனால் ஏற்படும் திறன் சாயல்காட்சி (இம்மேஜரி) ஆகும். பொருள்களை நேரில் காண்பது போன்று அவ்வளவு தெளிவாகத் தெரியும் உரு மீத்தெளிச்சாயல் (எய்டெட் டிக் இம்மேஜ்) என்று பெயர் — image
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 214)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gztfm77a/

தமிழ்
“சாயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 5, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gztfm77a/
APA
Oliyon Research. (2026). சாயல். In Oliyon Nigandu (rev. 5). https://nigandu.oliyonresearch.com/e/gztfm77a/
MLA
"சாயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 5, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gztfm77a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment