செயற்கைப் புண் புரை

ceyaṟkaip puṇ purai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுகுடல் பின் பகுதிக்கும் பெருங்குடலுகுமிடையில் அறுவை மருத்துவம் மூலம் ஏற்படுத்தப்படும் செயற்கைப் புண்புரை. பெருங்குடல் முற்பகுதியில் அல்லது ஏறுமுகப் பெருங்குடலில் ஏற்படும் தடையை அல்லது வீக்கத்தை அகற்ற இது செய்யப்படுகிறது — ileocolostomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிறுகுடல் பெருங்குடல் இடைத்துளைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 566)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gzjkd2t3/

தமிழ்
“செயற்கைப் புண் புரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzjkd2t3/
APA
Oliyon Research. (2026). செயற்கைப் புண் புரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gzjkd2t3/
MLA
"செயற்கைப் புண் புரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzjkd2t3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment