பழிச்சுதல்

paḻiccutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புகழ்தல்
விறலியர் கை தொழூஉப் பழிச்சி (மதுரைக் காஞ்சி.694)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழிச்சுதல்)
2.
வணங்குதல்
கைவல் விளையர் கடவுட் பழிச்ச (பதிற்றுப்பத்து.41, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழிச்சுதல்)
3.
வாழ்த்துதல்
நிற்பழிச்சிக் சேறும் (புறநானூறு.113)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழிச்சுதல்)
4.
கூறுதல் பொருளினிப் பழிச்சுகின் றாதே (சீவக சிந்தாமணி. 3041) .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழிச்சுதல்)
5.
துதித்தல், வாழ்த்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 279)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gzg4reks/

தமிழ்
“பழிச்சுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzg4reks/
APA
Oliyon Research. (2026). பழிச்சுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gzg4reks/
MLA
"பழிச்சுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzg4reks/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment