டெங்கு’ காய்ச்சல்

ṭeṅku’ kāyccal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவலியும், கண் சிவப்பாதலும், முதுகிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியம் உண்டாக்கும் கொள்ளைக் காய்ச்சல் டெங்கு வகை. இந்நோய் காய்ச்சல் ஒவ்வொரு முறை கொசு தாக்கும்போது 3-6 நாட்கள் நீடிக்கிறது. ஒருவகைக் கொசுவினால் இது பரவுகிறது. இதே கொசு மஞ்சள் காய்ச்சலையும் உண்டாக்குகிறது. — dengue
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 217)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gzd3nqck/

தமிழ்
“டெங்கு’ காய்ச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzd3nqck/
APA
Oliyon Research. (2026). டெங்கு’ காய்ச்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gzd3nqck/
MLA
"டெங்கு’ காய்ச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gzd3nqck/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment