{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gzd3nqck/", "data": {"id": "gzd3nqck", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gzd3nqck/", "kind": "word", "headword": "டெங்கு’ காய்ச்சல்", "romanization": "ṭeṅku’ kāyccal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:46.160796+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தலைவலியும், கண் சிவப்பாதலும், முதுகிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியம் உண்டாக்கும் கொள்ளைக் காய்ச்சல் டெங்கு வகை. இந்நோய் காய்ச்சல் ஒவ்வொரு முறை கொசு தாக்கும்போது 3-6 நாட்கள் நீடிக்கிறது. ஒருவகைக் கொசுவினால் இது பரவுகிறது. இதே கொசு மஞ்சள் காய்ச்சலையும் உண்டாக்குகிறது.", "needs_definition": false, "gloss_en": "dengue", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 217"}]}}