செஞ்செவே
ceñcevē
பொருள்கள் · Senses
1.
வினை உரிச்சொற்கள்
2.
நேராக
செஞ்செவே கமலக் கையாற் றீண்டலும் ( பூக்கொய். 7).
3.
எளிதாக
செஞ் செவே படர்வரென் படைஞர் ( வருணனை. 13).
4.
முழுதும்
செஞ்செவே யாண்டாய் சிவபுரத்தரசே ( 28, 6).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gzc73tn2/
தமிழ்“செஞ்செவே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gzc73tn2/APA
Oliyon Research. (2026). செஞ்செவே. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gzc73tn2/MLA
"செஞ்செவே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gzc73tn2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment