பேசெட் சூத்திரம்
pēceṭ cūttiram
பொருள்கள் · Senses
1.
இதயமின்னலை வரைபடத்திலுள்ள QT இடை வெளியானது மின்பொறியுள்ள இதயச் சுருக்கத்தின் மொத்த அளவைக் குறிப்பதாகும். இதுவே 'பேசெட் சூத்திரம்' எனப்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரித்தால் இதன் அளவு குறையும்; இதயத்துடிப்பு குறைந்தால் இதன் அளவு அதிகரிக்கும் Bazin's disease : பாசின் நோய் : பெண்களின் கால்களின் தோலில் அடிக்கடி ஏற்படும் ஒரு வகை சீழ்புண் நோய். தோலில் முதலில் ஆழமான கரணைகள் (திரளைகள்) உண்டாகும். இவை பின்னர், சீழ்ப்புண்களாக மாறும்.
— Bazette's formula
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gyz5n4zf/
தமிழ்“பேசெட் சூத்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyz5n4zf/APA
Oliyon Research. (2026). பேசெட் சூத்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gyz5n4zf/MLA
"பேசெட் சூத்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyz5n4zf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment