குயூரியம்

kuyūriyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிக நச்சுத்தன்மையுள்ள தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. புளுட்டோனியத்திலிருந்து தொகுக்கப்படுவது. கு-244, 242. மின்வெப்ப ஆற்றல்பிறப்பிகளில் பயன்படுதல் — curium
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 110)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gyuenww9/

தமிழ்
“குயூரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyuenww9/
APA
Oliyon Research. (2026). குயூரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gyuenww9/
MLA
"குயூரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyuenww9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment