பணிதல்

paṇital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாழ்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிதல்)
2.
பெருமிதமின்றி அடங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிதல்)
3.
இறங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிதல்)
4.
பரத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிதல்)
5.
தாழ்ச்சியாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிதல்)
6.
வணங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிதல்)
7.
குறைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிதல்)
8.
எளிமையாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிதல்)
9.
உண்ணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிதல்)
10.
அடங்கி நடத்தல், (குறள் 125): தாழ்ந்து அல்லது பணிவாக ஒழுகுதல், (குறள் 963, 985).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 166)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gysyemwc/

தமிழ்
“பணிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gysyemwc/
APA
Oliyon Research. (2026). பணிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gysyemwc/
MLA
"பணிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gysyemwc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment