அயனி ஒருங்கிணைவு

ayaṉi oruṅkiṇaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் அணுவின் புற வளையத்திலுள்ள எலெக்ட்ரான்கள், மற்றொரு அணுவின் புற வளையத்திற்கு எலெக்ரான்களைக் கொடுக்கும் வகையில் அணுக்கள் ஒருங்கிணைந் திருத்தல். எடுத்துக்காட்டு: ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் ஒருங்கிணைந்து நீர் உண்டாகிறது — ionic valence bond
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 374)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gyj4zkhd/

தமிழ்
“அயனி ஒருங்கிணைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyj4zkhd/
APA
Oliyon Research. (2026). அயனி ஒருங்கிணைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gyj4zkhd/
MLA
"அயனி ஒருங்கிணைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyj4zkhd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment