பவர் பீசி பணித் தளம்

pavar pīci paṇit taḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
601 மற்றும் அதன்பின் வந்த சில்லுகளின் அடிப்படையில் ஐபிஎம், ஆப்பிள், மோட்டோரோலா நிறுவனங்கள் உருவாக்கிய பணித்தளம். ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளைப் பயன்படுத்த இப்பணித்தளம் வழிசெய்கிறது. மேக் ஓஎஸ், விண்டோஸ் என்டி, ஏஐஎக்ஸ் இயக்கமுறைமைகளில் செயல்படலாம். அந்த இயக்க முறைமைகளுக்காக வடிவமைக்கப் பட்ட மென்பொருள்களையும் பயன்படுத்தலாம். — power PC platform
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gy4qrn8p/

தமிழ்
“பவர் பீசி பணித் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gy4qrn8p/
APA
Oliyon Research. (2026). பவர் பீசி பணித் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gy4qrn8p/
MLA
"பவர் பீசி பணித் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gy4qrn8p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment