கணக்கு வைப்புக் கோப்பு

kaṇakku vaippuk kōppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பிணைய அல்லது பல் பயனாளர் பணிச் சூழலில், ஓர் அச்சுப்பணி அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும்போது, அதை அனுப்பிய பயனாளர் பற்றிய விவரம் மற்றும் இதுவரை அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் பற்றிய விவரம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கோப்பு. இந்தக் கோப்பு அச்சுப் பொறி கட்டுப்படுத்தி (printer controller) யால் உருவாக்கப்படுகிறது — accounting file
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 41)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gxne5psr/

தமிழ்
“கணக்கு வைப்புக் கோப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gxne5psr/
APA
Oliyon Research. (2026). கணக்கு வைப்புக் கோப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gxne5psr/
MLA
"கணக்கு வைப்புக் கோப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gxne5psr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment