தாரையாக்கம்

tāraiyākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காந்த நாடாச் சேமிப்புச் சாதனங்களில், நாடாவின் நகர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த விலை நுட்பம். நாடா இடையகங் கள் நீக்கப்பட்டு நகர்வு கட்டுப் படுத்தப்படுகிறது. இதன்காரணமாக நாடா இயங்கத் தொடங்குவதும் நிற்பதும் மெதுவாக நடைபெறுகிறது. எனினும் இதனால் மிகுந்த நம்பகத் தன்மையான சேமிப்பும், தகவல் பெறுகையும் இயலக்கூடிய தாகியுள்ளது. ஏதேனும் ஒரு பயன் பாட்டுக்கு அல்லது கணினிக்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்க நேர்ந்தால் இம்முறை மிகவும் உகந்ததாகும் — streaming
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 430)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gx3je8gn/

தமிழ்
“தாரையாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gx3je8gn/
APA
Oliyon Research. (2026). தாரையாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gx3je8gn/
MLA
"தாரையாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gx3je8gn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment