இட்சுவாகு மரபைச் சார்ந்தவர்; அயோத்தியின் அரசர்களுள் ஒருவர். அநார்யண்யன் இராவணனுடன் போரிட்டவர். விதி வலியால் இராவணன் தோற்பான் என்னும், அயோத்தியின் இராமன் அவனை அழிப்பான் என்றும், தன் வழித் தோன்றுபவனே இராமன் என்றும் வருவதுரைத்தவரும் இவரேயாவர்.