அநார்யண்யன்
anāryaṇyaṉ
இட்சுவாகு மரபைச் சார்ந்தவர்; அயோத்தியின் அரசர்களுள் ஒருவர்.
இட்சுவாகு மரபைச் சார்ந்தவர்; அயோத்தியின் அரசர்களுள் ஒருவர். அநார்யண்யன் இராவணனுடன் போரிட்டவர். விதி வலியால் இராவணன் தோற்பான் என்னும், அயோத்தியின் இராமன் அவனை அழிப்பான் என்றும், தன் வழித் தோன்றுபவனே இராமன் என்றும் வருவதுரைத்தவரும் இவரேயாவர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 381)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gx2vu4eg/
தமிழ்“அநார்யண்யன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gx2vu4eg/APA
Oliyon Research. (2026). அநார்யண்யன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gx2vu4eg/MLA
"அநார்யண்யன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gx2vu4eg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment