கடாவிடை

kaṭāviṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வினாவிடை புறச்சமயத்தார்க்கு வினா எழுப்பி, அதற்குச் சிவஞான சித்தியார் கூறும் விடை எ-டு துறை பலவும் கடாவிடையால் சொல்லிப் போக்கித் துகள்தீர இந்நூலில் சொல்லகிற்பாம்(சி.சி.ப.ப 11)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 89)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gwdkd4cu/

தமிழ்
“கடாவிடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwdkd4cu/
APA
Oliyon Research. (2026). கடாவிடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gwdkd4cu/
MLA
"கடாவிடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwdkd4cu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment