குருதிச் சர்க்கரை

kurutic carkkarai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு, இது இயல்பான வரம்பளவுகளுக்குள் மாறுபடுகிறது. இதன் அளவினை பல்வேறு செரிமானப் பொருள்களுள் (என்சைம்) இயக்குநீர்களும் (ஹார்மோன்), கட்டுப்படுத்துகின்றன. இவற்றில் முக்கியமானது இன்சுலின் என்ற கணையச் சுரப்பு நீர் ஆகும் — blood sugar
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 213)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gwb6hab8/

தமிழ்
“குருதிச் சர்க்கரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwb6hab8/
APA
Oliyon Research. (2026). குருதிச் சர்க்கரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gwb6hab8/
MLA
"குருதிச் சர்க்கரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwb6hab8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment