முதுகிடுதல்

mutukiṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புறங்காட்டுதல்
முகில்வண்ணன் றனக்கஞ்சி முதுகிட்டோடி ( உத்தர. இராவணன் பிறப். 39)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதுகிடுதல்)
2.
தொற்று, முதுகு காட்டி ஓடுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 341)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gw4b5xhs/

தமிழ்
“முதுகிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gw4b5xhs/
APA
Oliyon Research. (2026). முதுகிடுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gw4b5xhs/
MLA
"முதுகிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gw4b5xhs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment