பாய்சியுல்லின் விதி

pāyciyulliṉ viti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஃபிரெஞ்சு உடலியக்க வியலாளர் ஜீன்பாய்சியுல் வகுத்த விதி. சிறு குழல்களின் வழியே நீர்மங்கள் பாயும் வேகம், குழல்களின் அழுத்தம் மற்றும் ஆர அளவுக்கேற்ப மாறும். ஆனால் குழலின் நீளம், நீர்மத்தின் குழைமத்தின் அளவுக்கு நேர்எதிர் அளவில் மாறும் — Poiseuille's law
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 872)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gvqsxefp/

தமிழ்
“பாய்சியுல்லின் விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gvqsxefp/
APA
Oliyon Research. (2026). பாய்சியுல்லின் விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gvqsxefp/
MLA
"பாய்சியுல்லின் விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gvqsxefp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment