சீரான பெயரிடு மரபு

cīrāṉa peyariṭu marapu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிணையத்தில், கோப்புகளுக்குப் பெயரிடுவதில் பின்பற்றப்படும் நடைமுறை. பிணையத்திலுள்ள பிற கணினிகள் ஒரு குறிப்பிட்ட கோப்பினைக் கையாள நேரும்போது குழப்பமில்லாமல் அதே பெயரை அதே பாதையுடன் அணுக வழியேற்படும். — Uniform Naming Convention : 905
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gv5fgbgn/

தமிழ்
“சீரான பெயரிடு மரபு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gv5fgbgn/
APA
Oliyon Research. (2026). சீரான பெயரிடு மரபு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gv5fgbgn/
MLA
"சீரான பெயரிடு மரபு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gv5fgbgn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment