சித்தம்

cittam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனம், புத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சித்தம்)
2.
முடிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சித்தம்)
3.
நித்தியம், உறுதி, திண்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 179)
4.
1) உள்ளம் மனம் சிந்தனை செய்யும் பொழுது சித்த மாகும். மனம் என்பது ஒரு செயலே. மூளையின் விளைவு. இதயத்தில் சென்று பொருந்துவது. 2) 28 ஆகமங்களுள் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 121)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gv4nppr4/

தமிழ்
“சித்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gv4nppr4/
APA
Oliyon Research. (2026). சித்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gv4nppr4/
MLA
"சித்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gv4nppr4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment